தொலைந்தது

தொலைந்தது விதை,
கண்டுபிடிக்கப்படுகிறது
மழைக்குப்பின்-
முளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jun-18, 7:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 235

மேலே