நட்பின் பயணங்கள் ....!

நினைவுகள் இருப்பின் என்
நிழல் படம் எதுக்கு சொல்
உறவுகள் இருப்பின் நம்
உள்ளம் நாடும் அன்பில்
நிறைவுகள் கண்டு வாழலாம்
நிஜமான மொழியில் ....

கனவுகள் இல்லா காகிதமாய்
காற்றாலை கருவியில்
ஊற்றலையாய் பெருகட்டும்
நம் உயிர் கொண்ட மணியில்
நடைகொண்ட பயணங்கள் ...!

எழுதியவர் : hishalee (13-Aug-11, 12:52 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 586

மேலே