கல்லுரி இறுதி நாள்

மகிழ்ந்து இருந்த இல்லத்தில் - இன்றோ
நான் பெரும் சோகத்தில்
பிரிவுகள் என்பது ஏதும் இல்லை
நம்மிடையே பிளவுகள் என்றும் தோன்றவில்லை
என் நினைவுகள் என்றும் உள்ளவரை
உன் நினைவுகள் என்றும் மறைவதில்லை

எழுதியவர் : உசேன் (13-Aug-11, 2:54 pm)
சேர்த்தது : hussain
பார்வை : 771

மேலே