முத்த மழை

குடைக்குள் மழை

பொழியுமா என்றேன்

பொழியும் என்று

முற்றுப்புள்ளி வைக்கிறது

உன் இதழ்கள் .........

எழுதியவர் : கிருத்திகா (12-Jun-18, 9:50 am)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : mutha mazhai
பார்வை : 363

மேலே