தொட்டில்

என்னை கட்டிலிட்டு
தொட்டிலிட செய்தாய்

தொட்டிலில் உறங்கும் பிள்ளையாய்
நீயும் என் மார்பில் தூங்க

தொட்டிலிருக்கு பொழுதுபோக்காய்
மீண்டும் ஒரு தொட்டில்

எழுதியவர் : லாவண்யா (12-Jun-18, 11:28 am)
சேர்த்தது : லாவண்யா ரா மு
Tanglish : THOTTIL
பார்வை : 87

மேலே