தெரியாது

சொல்லாத
காதல்
யாருக்கும் தெரியாது.......
சொல்லிய
காதலுக்கு
காதலிக்க தெரியாது............

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (13-Jun-18, 12:06 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : theriyaadhu
பார்வை : 165

மேலே