உண்மை

உற்சாகத்தை முழுமையாய்க் கொண்டது...

உணர்வுகளை மதிக்கத் தெரிந்தது...

சமரசம் செய்ய உடன்பட மறுப்பது...

சத்தியத்தை வாக்காக முன்னிறுத்துவது...

எழுதியவர் : ஜான் (14-Jun-18, 1:47 am)
Tanglish : unmai
பார்வை : 779

மேலே