குற்றம்

துரோகத்தின் அடிப்படை...

மனசாட்சியின் விரோதி...

பொய்கள் தலைவன்...

வீழ்ச்சியின் வழி...

விதிமீறலின் துணை...

காலத்தின் கறை...

எழுதியவர் : ஜான் (14-Jun-18, 2:17 am)
Tanglish : kutram
பார்வை : 462

மேலே