ஹைக்கூ

கலவர பூமி
சாந்தமாய் இருக்கிறது
புத்தர் சிலை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Jun-18, 3:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 151
மேலே