கண்ணாடி

கண்ணாடி தன்னை கண்ணாடியில்
பார்த்தது மனிதனை போலவே தனக்குள்ளும்
இத்தனை முகமா என நொறுங்கிப் போனது

எழுதியவர் : மெ.மேக்சின் (14-Jun-18, 10:56 am)
சேர்த்தது : Maxin
Tanglish : kannadi
பார்வை : 365

மேலே