குழந்தை

குழந்தை

சிதறிய பூ கண்டு மலரும் பூ.....

இனிப்புக்கு கைஏந்தும் இனிப்பு

கவலைக்கு மருந்து .......கண்களுக்கு விருந்து ......

நவரசத்தின் கண்ணாடி ......நம்பிக்கையில் முன்னோடி .....

தைரியத்தில் அசாதாரணம் ......வாழ்க்கை படிப்புக்கு உதாரணம் ...........

எழுதியவர் : ஸ்ரீமதி (14-Jun-18, 12:54 pm)
சேர்த்தது : srimathy
Tanglish : kuzhanthai
பார்வை : 2618

மேலே