ஹைக்கூ

காக்கை வாய்
அபயக்குரல் எழுப்புகிறது
கோழிக்குஞ்சு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Jun-18, 5:32 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 224
மேலே