தேவதையே நீ வா வ

அன்று அவளுக்கு பிடித்தவன்
இன்று அவள் வெறுப்பவன்

அன்றும் அவளை காதலித்தவன்
இன்றும் அவளுக்காக காத்திருப்பவன் .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (14-Jun-18, 7:39 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 348
மேலே