ஹைக்கூ

கண்களைக் குளிர்விக்கும்
தற்கொலைச் சம்பவம்
நீர்வீழ்ச்சி

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (14-Jun-18, 8:39 pm)
சேர்த்தது : JEKA
Tanglish : haikkoo
பார்வை : 73
மேலே