காதலி காதலி
இளந்தென்றல் காற்றில் அசையும் கொடிநீ
இளவேனில் காலத்தின் வாடா மலர்நீ
புலர்காலைப் போதின் எழில்தா மரைநீ
மலர்மாலை யில்கா தலி !
காதலி = பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும்
கொண்டு படிக்க
இளந்தென்றல் காற்றில் அசையும் கொடிநீ
இளவேனில் காலத்தின் வாடா மலர்நீ
புலர்காலைப் போதின் எழில்தா மரைநீ
மலர்மாலை யில்கா தலி !
காதலி = பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும்
கொண்டு படிக்க