மன்னிப்பாயா உயிரே

மன்னிப்பாயா உயிரே...

இரவின் மடியில்
தலை சாய்த்தும்
உறங்க மறுக்கும்-உன்
நினைவுகளை
ஓய்வெடுக்க வைக்கும்
வழி தெரியாத
என்னை...

எழுதியவர் : Prem0 (16-Jun-18, 10:25 pm)
சேர்த்தது : P Rem O
Tanglish : mannippaayaa uyire
பார்வை : 117

மேலே