காதல் வாகனம்

...
உன் நினைவுகள் துளைக்கும் என் இதயத்திற்கு மறந்திட மறந்தவளாய்
நீ செல்கையில்
என் மனம் சொல்லும் வார்த்தைகளால் தானடி இன்னும் நம் காதல் வாகனம் நகர்ந்து கொண்டுள்ளது

எழுதியவர் : Prem0 (16-Jun-18, 11:21 pm)
சேர்த்தது : P Rem O
Tanglish : kaadhal vaaganam
பார்வை : 94

மேலே