மாற்றம் ஏமாற்றம்

காயம் தந்து என்னை

கண்ணீர் சிந்த வைக்க

நினைத்தாய்

நானோ

உன் காயங்களை எல்லாம்

காதலாக மாற்றி

கவிதையாக எழுதிவிட்டேன்

எனது மாற்றத்தால்

ஏமாற்றத்தை உனக்கு

தந்துவிட்டேன்.....

எழுதியவர் : கிருத்திகா (16-Jun-18, 11:45 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : maatram ஏmaatram
பார்வை : 510

மேலே