இதயம் வரைந்த காதல் ஓவியமோ

இதயம் வரைந்த காதல் ஓவியமோ
நெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா
இரக்கமின்றி
இதழாய் உதிர்ந்து போக செய்யாதே
இமைகளை திறந்து ஒரு விளி பார் _அம்மா

இதயம் பேசும் காதலை
இதயத்துடிப்பும் தன் தாகம் தன்னை
தணிக்கலாம்_
இளம் வயதினில் நீ
தந்த காதல் சுகத்தில்
நான் மயங்க
நீ புன்னகையில் வாழ்ந்த
காலமும் மாறி போனதோ
உன் பார்வையில் நான் மயங்க வந்துப்போமா

எழுதியவர் : காலையடி அகிலன் (18-Jun-18, 4:23 pm)
பார்வை : 310

மேலே