அன்பு

சிலருக்கு காட்டத் தெரியவில்லை
சிலருக்கு காட்டுவது புரிவதில்லை
சிலருக்கு காட்டியும் உபயோகம் இல்லை

எழுதியவர் : Gnanasundar (18-Jun-18, 8:42 pm)
சேர்த்தது : gnanam
Tanglish : anbu
பார்வை : 632

மேலே