என்னவள்

ஒப்பனை இல்லா
ஓவியம்..
கற்பனையில்லா
காவியம்...
என் தேடலில் கிடைத்த
புதையல்...
என்னவள் !!!

எழுதியவர் : (18-Jun-18, 9:43 pm)
Tanglish : ennaval
பார்வை : 959

மேலே