காதல்

நீயற்ற பொழுதுகள் நிலைகொண்டிருக்க
நோயுற்ற விழுதுபோல் கொலையுண்டு போகிறேன் நான்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (18-Jun-18, 9:45 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : kaadhal
பார்வை : 48

மேலே