முன்பதிவு
கால் கடுக்க நின்று வாங்கினேன் பயணசீட்டு
முன்பதிவு வரிசையில்!!!!
அப்போது நான் கொண்ட முயற்சியால்
பலமுறை உணர்ந்தேன் பயணத்தில்
பலரை கண்டு,
பயணசீட்டு கிடைக்காமல் பட்டப்பாடு!!!!!!
இதுபோலதான் சிலர் தத்தம்
வாழ்க்கையை பாதுகாப்பான வழியில் செல்ல!
பலர் இதனை உணருகின்றனர் சற்று மெல்ல!
அப்போது உணர்ந்தேன் இதுதான்
வருமுன் காப்பதோ??????
முன்பதிவு அவசியம் ()()()()()()()_______