என் இதய வீதியில்

விலைவாசி உயர்வினால்
வீடு கட்டி குடியேற
முடியாமல்
தவிப்பவர்கள்
மத்தியில்
என்னவள் மட்டும்
எப்படித்தான்
பிரம்மாண்டமான
காதல் கோட்டையையே கட்டி
கோலாகலமாக
குடியேறினாளோ
என் இதய வீதியில்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Jun-18, 7:54 am)
Tanglish : en ithaya veethiyil
பார்வை : 55

மேலே