மெல்லவா? விழுங்கவா??

உண்ணும் போதும்
உன் எண்ணம் வந்து
தொண்டை குழி அடைக்குதே
நான் என்ன செய்ய
மெல்லவா? விழுங்கவா??

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Jun-18, 7:59 am)
பார்வை : 37

மேலே