ஹைக்கூ

வீதியை வேடிக்கை பார்த்தவாறு
வெறும் வயிற்றோடு விரதம் கிடக்கின்றன
தண்ணீர் பந்தல் பானைகள்

எழுதியவர் : (19-Jun-18, 2:48 pm)
சேர்த்தது : அம்பேத் ஜோசப்
Tanglish : haikkoo
பார்வை : 141

மேலே