பரவிய நச்சு எழுந்த பிஞ்சு 555

தூத்துக்குடி...

பரவியது நச்சு
தடுக்க எழுந்தது பிஞ்சு...

கரம் கொடுத்தது இளைஞர்படை
தோற்றுப்போனது உளவுத்துறை...

சீறி பாய்ந்தது
அரக்கனின் தோட்ட...

வெண்ணிற உப்பில்
ஓடியது செங்குருதி...

விழுந்தது தமிழினமல்ல
அதிகார வர்க்கத்தின் திறனில்லாமை...

எழும் குருதி ஒருநாள்...

அன்று மண்ணோடு மண்ணாகும்
அதிகார வர்க்கம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Jun-18, 4:08 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 117

மேலே