தொடர் தோல்விகள்

தொடர் தோல்விகள்

என்னை துரத்த

வெற்றிகள் யாருக்கு ?

யாருக்காக இருந்தாலும்

சற்று பொறுங்கள்...

சிறிது ஒய்வு எடுத்து கொள்கிறேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : senthilprabhu (21-Jun-18, 10:34 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : thodar tholvigal
பார்வை : 76

மேலே