உன் நிழல் தா

உன் நிழலையாவது
தந்து செல் நான்
வாழ்ந்து
சாகிறேன்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (22-Jun-18, 11:56 am)
Tanglish : un nizhal thaa
பார்வை : 167

மேலே