வறுமையின் சிரிப்பு
வீடு இல்லாத பிச்சைக்கார தாய்
இடுப்பில்லாத தாயின் இடுப்பில்
ஒட்டிக்கொண்ட பிள்ளை
வாழ்கையை பற்றி என்ன நினைத்ததோ?
உடைந்த பற்களால் சிரித்தது
உடைந்து கிடந்த தாயை மகிழ்விக்க
வறுமையிலும் சிரிப்பு வருமா?
வீடு இல்லாத பிச்சைக்கார தாய்
இடுப்பில்லாத தாயின் இடுப்பில்
ஒட்டிக்கொண்ட பிள்ளை
வாழ்கையை பற்றி என்ன நினைத்ததோ?
உடைந்த பற்களால் சிரித்தது
உடைந்து கிடந்த தாயை மகிழ்விக்க
வறுமையிலும் சிரிப்பு வருமா?