தேடி வந்த தேவதை

￰மழையிலே நனைந்தேன்
என் மனமேனோ அதில் கரைந்தேன்
அவள் சிறு துளி புன்னைகையிலே
நான் தேகம் கடந்து போனேனே

வாரம்தோறும் காத்திருந்து வராத மழை இந்த விடுமுறை நாளில் வந்ததேனோ .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (23-Jun-18, 11:20 pm)
பார்வை : 465

மேலே