மறக்கப் பழகுறேன்

நண்பர்களின் துரோகத்தை மறக்கப் பழகுறேன்...

இதயத்தைக் கிழிக்கும் வலியை மறக்கப் பழகுறேன்...

அவமானம் வீசுரவங்களை மறக்கப் பழகுறேன்...

எழுதியவர் : ஜான் (23-Jun-18, 11:23 pm)
பார்வை : 121

மேலே