நண்பன்

உறவுகளுக்கு அப்பாற்பட்டவன் நண்பன்...

உரிமை எடுத்து பேசுபவன் நண்பன்...

எங்கும் நம்மை விட்டுக்கொடுக்காதவன் நண்பன்...

பிரச்சனைகளுக்கு உடன் நிற்பவன் நண்பன்...

தவறுகளை சுட்டிக்காட்டும்போது நண்பன் உயிரோடு கலக்கிறான்...

வாழ்க்கையில் விழும்போதெல்லாம் தூக்கிவிடும் நண்பன் மரணம்வரை
தொடர்கிறான்...

எழுதியவர் : ஜான் (24-Jun-18, 4:53 am)
Tanglish : nanban
பார்வை : 571

மேலே