அலட்சியத்தின் வலி

இலட்சியத்தின் வழியானது அலட்சயத்தின் வழியைக் கடந்தே செல்லும்...

உண்மையை நிலைநாட்ட அலட்சியமே உறுதியைக் கொடுக்கும்...

உழைப்பை முழுமையாய் நம்புபவர்கள் அலட்சியத்தை அலட்சியம் செய்வார்கள்...

எழுதியவர் : ஜான் (24-Jun-18, 6:03 am)
Tanglish : alatchiyatthin vali
பார்வை : 466

மேலே