கண்டுபிடிப்பு

துளைத்தது வண்டு
காய்ந்த மூங்கிலை,
கிடைத்தது வழி காற்றுக்கு-
கண்டுபிடிப்பு புல்லாங்குழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jun-18, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 48

மேலே