முத்தம்

மிகுந்த அன்போடு
உச்சம் தொட்ட காதலோடு
சந்திப்பின் நிறைவில்
இதழ்கள் பிரிந்து சேர்கையில்
முத்தம் நிகழ்ந்தது...

எழுதியவர் : ஜான் (24-Jun-18, 8:48 am)
Tanglish : mutham
பார்வை : 168

மேலே