உணர்வோடு

உணர்வுகளில் உணராத உணர்யொன்றை உணர்கிறேன்
உணர்ச்சிகளை உடனாக சிதைத்தாயே
கனவுகளில் நிகழாத நிகழ்யொன்ற கண்ணெதிரில்
காட்சியாய் பொழிந்தாயே...😍😍😘

எழுதியவர் : திலீபன் (24-Jun-18, 10:07 pm)
சேர்த்தது : Dhilip
Tanglish : unarvoodu
பார்வை : 37

மேலே