அவளின் பதில்

உன் பதிலுக்காக நான்
காத்துக்கிடக்கிறேன்
ஏதேனும் ஒரு பதிலைச்சொல்லு
உன் பதில் வருமுன்னே
எனக்கு மரணம்
வந்தாலும் வரலாம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (24-Jun-18, 11:46 pm)
Tanglish : avalin pathil
பார்வை : 407

மேலே