வாழ்க்கை

நவ ஓட்டைகளை
வைத்துக்கொண்டுதான்
இந்த உடல் எனும் படகு
பயனித்துக்கொண்டிருக்கிறது
ஆயுள் எனும் கடலில்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (24-Jun-18, 11:59 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 444

மேலே