பிரிவு

நம் பயணங்கள்
தொடரும் முன்பே
பாதைகள் மாறின..
எந்தன் அன்பை
உணர்த்திடும்
முன்பே
நமக்குள்
பிரிவுகள் தொடங்கின..
வலிகள் தொடங்கும் முன்பே
என்னில் கண்ணிர்துளிகள்
பெருகின..
நேசிக்க ஆயிரம் உறவுகள் இருப்பினும்
நான் யாசிக்கின்றேன்
உந்தன் அன்பை மட்டுமே.....

எழுதியவர் : அனிதா (27-Jun-18, 10:23 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : pirivu
பார்வை : 31

மேலே