பிரிவு

உறங்கும்
விழிகளுக்கு தெரியும்
உறங்கா
உந்தன் நினைவுகளை
சுமந்து கொண்டு
உறங்குவது
போல் நடிப்பது
எவ்வளவு
கொடுமை என்று..

எழுதியவர் : அனிதா (27-Jun-18, 10:27 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : pirivu
பார்வை : 37

மேலே