பிரிவு

நேசிக்க தெரிந்த
உந்தன்
இதயத்திற்கு ஏனோ
எந்தன் நேசிப்பின் ஆழம்
தெரியவில்லை...
எந்தன் நேசிப்பின் ஆழம்
அறியாது நீ சென்றாலும்
நான் என்றும்
யாசிக்கின்றேன்
உந்தன்
அன்பை மட்டுமே.....

எழுதியவர் : அனிதா (27-Jun-18, 10:50 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : pirivu
பார்வை : 75

மேலே