துளைத்த மனது

உன்னிடம் நான்
துளைத்த மனதை
தேடி வந்தேன்
இப்போது
என்னையே
உன்னிடம்
துளைத்து விட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (28-Jun-18, 10:48 pm)
Tanglish : thulaitha manathu
பார்வை : 71

மேலே