உயிரான தமிழ்

உயிரான தமிழ்

உயிரில் கலந்தே வாழ்வது தமிழ்...

உணர்வுகளால் பீறிட்டு வெளிப்படும் தமிழ்...

காதலால் கசிந்துருகி காவியமாகும் தமிழ்...

அறிவை படைப்பாக உருமாறச் செய்யும் தமிழ்...

கல்லிலும் எழுத்தாக பதிந்து வரலாறாகும் தமிழ்...

உயிரே தமிழானது; உயர்வே மொழியானது...

கனவுகளுக்கு வழிபோட்டு முன்னேற்றும் தமிழ்...

எழுதியவர் : ஜான் (29-Jun-18, 10:37 am)
Tanglish : uyirana thamizh
பார்வை : 1856

மேலே