மழையின் காதல்

முத்தமிடும் முதல் மழை
இவ்வுலகில் வாழுபவருக்கு உயிர் மழை
தத்திதத்தி நடக்கும் குழந்தை போல்...
தரையில் விழும் காதல் மழை...
சிறு சிறு துளியாய் சேர்த்த செல்வமெல்லாம் கரையும் கஷ்டம் போல் கரையுதடி....

எழுதியவர் : கி.உலக பிரகாஷ் (30-Jun-18, 6:44 pm)
Tanglish : mazhaiyin kaadhal
பார்வை : 288

மேலே