பட்ஜெட்

புரியாத மொழியில்
பாமர மக்களின் பணத்தை
பார் ஆள்பவர்கள் பங்கிட்டு கொள்வதும்
ஓதிக்கீட்டின் பெயரில்ஊழல்வாதிகள்
நடத்தும் நாடகம் தான் - பட்ஜெட்

எழுதியவர் : M Chermalatha (30-Jun-18, 8:58 pm)
Tanglish : badjet
பார்வை : 219

மேலே