கைக்கூ

துண்டைக் காணோம் துணியைக் காணோம்
மனிதனின் நிலை
கைகொட்டி சிரிக்கிறது
நேரத்தின் லீலை

எழுதியவர் : பாத்திமாமலர் (1-Jul-18, 12:03 pm)
Tanglish : kaikkoo
பார்வை : 143

மேலே