நெல்லை

நானும் பிறந்தேன் நெல்லையில் .......


மனிதத்திற்கு அங்கு பஞ்சமில்லை
"ஏல"என்னும் அடைமொழி உண்டு
வந்தவருக்கு ருசியான உணவும் உண்டு
அல்வாவும் அருவாவும் எங்கள் ஊரில் உண்டு

வரிசையாக கூறுகிறேன்........
முதல் ஈரடுக்கு மேம்பாலம்...
இரண்டாம் பெரிய சிவதலம்...
மூன்றாம் பெரிய தேர்...
நான்கு ரத வீதி...
ஐ நிலங்கள்...
ஆறாம் பெரிய நகரம்...
சரி கம பத நி ஏழு தூண்கள்....
எட்டு லட்சம் மக்கள்...
ஒன்பது கிலோமீட்டர் சுற்றளவு...
பத்து அணைகள்....
கொண்ட தென்பாண்டி சீமையே!.....................

எழுதியவர் : கர்ஷிதா (1-Jul-18, 2:03 pm)
சேர்த்தது : Karshitha
Tanglish : nelai
பார்வை : 83

மேலே