உறவு

ஆறுதல் சொல்ல
உறவுகள் இருந்தால்
அழுவது கூட
ஆனந்தமே ...!

எழுதியவர் : பெ .அசோகன் (1-Jul-18, 3:37 pm)
Tanglish : uravu
பார்வை : 59

மேலே