உனக்காய்

உன் விழிகள்
என்னை கண்ட ஓர் நொடியில்
என் நினைவுகளை தொலைத்தேன….

என்னில் உன்னை
கண்ட நொடியில்
என் உள்ளத்தை உன்னிடம்
தொலைத்து விட்டு வெறும்
உடலாய் செல்கிறேன்….

உன் செவ்வாய்
என் பெயர் அழைக்கயில்
என் உயிரை உனக்காக அர்பணித்தேன்……

எழுதியவர் : சிவசங்கரி (1-Jul-18, 8:57 pm)
Tanglish : unakkaai
பார்வை : 605

சிறந்த கவிதைகள்

மேலே